9,11 வகுப்பு à®®ாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அனுமதி




பிப்ரவரி 8ஆம் தேதி à®®ுதல் 9ஆம் வகுப்புக்குà®®், 11ஆம் வகுப்புக்குà®®் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெà®±ுà®®் என்à®±ு à®…à®±ிவிக்கபட்டுள்ளது. கடந்த à®®ாதம் தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக à®®ுதலமைச்சர் பழனிசாà®®ி à®…à®±ிவித்தாà®°்.எனவே தமிà®´்நாட்டில் தளர்வுகளுடன் வருகின்à®± 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக à®…à®±ிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் பொது ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு à®…à®±ிவிப்பு வெளியிட்டது.à®®ேலுà®®் பிப்ரவரி 8-ஆம் தேதி à®®ுதல் ஒன்பதாà®®் வகுப்பு மற்à®±ுà®®் பதினொன்à®±ாà®®் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படுà®®் என்à®±ு à®…à®±ிவிக்கப்பட்டுள்ளது.

11,மற்à®±ுà®®் 9 ஆம் வகுப்பு à®®ாணவர்களுக்கு குà®±ைக்கப்பட்ட பாட திட்டம் கடந்த வாà®°à®®் தமிழக் பள்ளி கல்வி துà®±ையால் வெளியிடப்பட்டது , à®®ேலுà®®் கடந்த வாà®°à®®் 9,11 ஆம் வகுப்பு à®®ாணவர்களுக்கு பள்ளி திறக்க ஆயத்த பணியை கல்வி துà®±ை à®®ேà®±்கொண்டது