12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 10 ஆம் தேதி ஆலோசனை மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திங்கட்கிழமை ஆலோசனை; 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது