அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு. 



தேர்வு முடிவுகள் வெளியானது பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரியர் தேர்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம் என்று  பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags
anna university arrear exam result 2021,anna university arrear exam 2021,anna university arrear exam 2021 latest news,anna university arrear exam results