தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் 

1. மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர்

2. துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்

3. கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித்துறை

4. ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை

5. பொன்முடி - உயர் கல்வித்துறை

6. ஏ.வ.வேலு - பொதுப்பணித்துறை

7. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை

8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

9. தங்கம் தென்னரசு – தொழில்துறை

10. ரகுபதி - சட்டத்துறை

11. சு.முத்துசாமி – வீட்டுவசதித்துறை

12. பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை

13. தா.மு அன்பரசன் – ஊரகத்தொழில்துறை

14. கீதா ஜீவன் – சமூல நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை

15. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீன்வர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

16. ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்

17. கா.ராமச்சந்திரன் - வனத்துறை

18. சக்கரப்பாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை

19. மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை

20. செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

21. ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணி நூல் துறை

22. மா.சுப்பிரமணியம் - சுகாதாரத்துறை

23. மூர்த்தி – வணிக வரி பதிவுத்துறை

24. சேகர் பாபு- இந்துசமய அறநிலையத்துறை

25. சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை

26. சா.மு.நாசர் – பால்வளத்துறை

27. செஞ்சி மஸ்தான் - சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன்

28. பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாடு

29. அன்பில் மகேஸ் பொய்யாமொழி -  பள்ளிக்கல்வித்துறை

30. மெய்யநாதன் - சுற்றுச்சூழல்

31. சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன்

32. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பம்

33. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை

34. கயல் விழி செல்வராஜ் -ஆதிதிராவிடர் நலத்துறை