தமிழகத்தில் வரும் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு!



ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையின் முக்கிய துளிகள்!


  • கொரோனா பரவல் எதிரொலியால் முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு
  • காலை 7 - மாலை 6 மணி வரை காய்கறி, மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதி 
  • 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் மாதம் முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் கிடைக்க வழிவகை
  • பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவது மற்றும் கூட்டங்களை தவிர்க்க வேண்டுகோள்
  • மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 

Tags 
TN LOCKDOWN, TN LOCKDOWN 2021,TN LOCKDOWN EXTENSION